Showing posts with label கடலோடு. Show all posts

உடலோடு

கனிவோடு காத்திருந்து
கரம்பிடித்து நடந்திடுவேன்
கடலோடு கலந்திடும் நதியாக
நான் உன்னில் கலந்திடும்
புது உறவு உடலோடு கலந்திடும்
உயிர் மூச்சு நீ என்னில்
உருவாகும் புது உறவு
எந்நாளும் நிலையாகும் புதுவாழ்வு