Showing posts with label பிடிக்கும். Show all posts

குறும்புகள்

சின்னதில் செய்த குறும்புகள் பிடிக்கும்
விளையாண்ட பள்ளி வீதி பிடிக்கும்
முதன் முதலில் ஒட்டிய சைக்கிள் பிடிக்கும்
பாசமான உறவுகள் பிடிக்கும்

வடிவேலின் நகைச் சுவை  பிடிக்கும்
தோசை போன்ற நிலவு பிடிக்கும்
ஓடியாடி விளையாடப் பிடிக்கும்
ஓடியல் கூல் பிடிக்கும்

.....................வளரும்