Showing posts with label உன்னைக் குத்தவில்லை. Show all posts
ஓயாமல்
உன்னில் 12 இலக்கங்கள்
சிறியோர் முதல் பெரியோர்
வரை உன்னைப் பார்க்கின்றார்
உன் முட்கள் உன்னைக் குத்தவில்லை
எமது இதய துடிப்பு உன்னில் கேட்கிறதே
ஓயாமல் ஓடிக் கொண்டிருந்து எம்மையும்
உன் பின்னால் ஓட வைத்துக் கொண்டிருக்கிறாயே
Subscribe to:
Posts
(
Atom
)